கென்யா அதிபர் தேர்தலில் கென்யட்டாவின் வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - November 21, 2017

கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவர் பதவியேற்பதில் உள்ள சிக்கல் தீர்ந்துள்ளது.

வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

Posted by - November 21, 2017

 வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார். 

சாலையில் தரையிறங்கிய சிறிய விமானம் – எஞ்சின் கோளாறால் மரத்தில் மோதி நொறுங்கியது

Posted by - November 21, 2017

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீட்டிற்கு மிக அருகில் சிறிய விமானம் பறந்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம்

Posted by - November 21, 2017

பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம் போனது. இதுபோன்று மாவீரன் பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

ஒடிசா முதல் மந்திரிக்கு பாராட்டு தெரிவித்த புத்தமத துறவி தலாய் லாமா

Posted by - November 21, 2017

ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்து பேசிய புத்தமத துறவி தலாய் லாமா, அவரை பாராட்டி பேசினார்.

தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள்: விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

Posted by - November 21, 2017

தகுதிநீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான 7 வழக்குகள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சசிகலா சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 21, 2017

சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் பட்டயப் படிப்பு

Posted by - November 21, 2017

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகள் போராட்டம்: வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Posted by - November 21, 2017

மதுரை மேலூரில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணியில் அரசியல் உள்நோக்கம் இல்லை: ஆளுநர்

Posted by - November 21, 2017

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு பணியில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.