தமிழ்–சிங்களம் அரச ஊழியர்களுக்கு கட்டாய மொழியாக்கப்பட வேண்டும்
இலங்கையின் அரச ஊழியர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிங்கள மொழியையும் சிங்களவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தமிழ் மொழியையும் கற்க வேண்டியது அவசியமாகும்.

