பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் கோடீசுவரர் ஆன சீன விவசாயி
சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீசுவரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீசுவரர் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புயல் எச்சரிக்கை பற்றி மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.
புயல் சின்னம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் போது தமிழகம் மற்றும் புதுவையில் 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான விவாதத்தின் பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள் இன்றாகும். இரண்டு அமைச்சுகளின் செலவினங்கள் தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதன்படி, சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவம் மற்றும் வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சு ஆகியவை விவாதிக்கப்படுகின்றன.
ஜிம்பாப்வே நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நிதி உதவியுடன் அண்டை நாடான ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை லண்டன் கோர்ட்டில் இன்று தொடங்குகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 8 சுயேட்சைகளும் தொப்பி சின்னம் ஒதுக்குமாறு கேட்டு இருக்கிறார்கள். எனவே தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது என இன்று அறிவித்துள்ள நடிகர் சரத்குமார் வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.