சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.
போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றுடன் நபர் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதரை பொலிஸ் பிரிவில் 227 ஜோன் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு திரும்பும் வழியில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உடல் பரிசோதனைக்காக வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த டாக்டருக்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மிச்சிகன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்களுக்கு எரி பொருளாக பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக பீர் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய பாடத்திட்ட வரைவு குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து 60 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. புதிய பாடப்புத்தகங்களில் அதிக படங்களை சேர்க்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை ஜெயலலிதா உயிரோடு இருந்ததை பார்த்தேன் என்று விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் பாலாஜி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் 59 வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் விவரங்களையும் விரிவாக காணலாம்.
கபாலீசுவரர் கோவிலில் மூலவருக்கு 7½ கிலோ எடையில் தங்க நாகாபரணம் தயாரிக்கப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆம்பூரில் 4 இன்ச் உயரத்திலான தங்க கிறிஸ்துமஸ் மரத்தை ஆம்பூரை சேர்ந்த நகை தொழிலாளி உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.