ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: களத்தில் நிற்கும் 59 வேட்பாளர்கள், ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம்

386 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியிடும் 59 வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் விவரங்களையும் விரிவாக காணலாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் 59 வேட்பாளர்களும், அவர்களின் சின்னங்களும் வருமாறு:-
1. அ.தி.மு.க. – இ.மதுசூதனன் – இரட்டை இலை
2. தி.மு.க. – என்.மருதுகணேஷ் – உதயசூரியன்
3. பா.ஜ.க. – கரு.நாகராஜன் – தாமரை
4. நாம் தமிழர் கட்சி – கலைக்கோட்டுதயம் – மெழுகுவர்த்திகள்
5. பகுஜன் சமாஜ் கட்சி – ஏ.சி.சத்தியமூர்த்தி – யானை
6. புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் – பி.சக்கரவர்த்தி – குடை மிளகாய்
7. தேசிய மக்கள் சக்தி கட்சி – எம்.எல்.ரவி – பூந்தொட்டி
8. எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக்கழகம் – ஜி.கேசவலு – விசில்
9. காமராஜர் தேசிய காங்கிரஸ் – எம்.எஸ்.ராஜேந்திரன் – மோதிரம்
10. நமது கொங்கு முன்னேற்ற கழகம் – எம்.ரமேஷ் – தொப்பி
11. சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) – இ.சடையாண்டி – பேட்டரி டார்ச்
12. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்திய கட்சி – வி.ரமேஷ்பாபு -(இரவு 9.15 மணி வரை சின்னம் ஒதுக்கப்படவில்லை).
13. எம்.எஸ்.ஆறுமுகம் – பாட்டில்
14. எம்.அகமது ஷாஜஹான் – கியாஸ் சிலிண்டர்
15. ஏ.கே.உமா சங்கர் – பலூன்
16. எல்.கதிரேசன் – செருப்புகள்
17. என்.குணசேகர் – ஹெல்மெட்
18. எஸ்.சின்னராஜா – கேக்
19. டி.செல்வவிநாயகம் – நபருடன் கூடிய பாய்மர படகு
20. டி.பிராங்ளின் – தொலைக்காட்சி பெட்டி
21. என்.பிரேம்குமார் – ஹார்மோனியம்
22. பி.பிரேம்குமார் – கிரிக்கெட் மட்டை
23. எல்.கேசவன் – தபால் பெட்டி
24. எஸ்.கந்தசாமி – வைரம்
25. எம்.மன்மதன் – கிரிக்கெட் பேட்ஸ்மேன்
26. சி.மோகன் – கேமரா
27. எஸ்.மதுசூதனன் – மின்கம்பம்
28. டி.சுரேஷ்பாபு – பேனா முனை மற்றும் ஏழுகதிர்
29. எஸ்.தினேஷ் – பைனாகுலர்
30. கே.தங்கராஜ் – சதுரங்க பலகை
31. கே.தினகரன் – பெட்டி
32. டி.டி.வி.தினகரன் – பிரஷர் குக்கர்
33. ஜி.தினகரன் – ஆட்டோ ரிக்‌ஷா
34. பி.சண்முகம் – ஆக்கி மட்டையுடன் கூடிய பந்து
35. பி.நடராஜன் – கத்தரிக்கோல்
36. என்.கோவிந்தசாமி – இறைச்சி வெட்டும் கத்தி
37. டாக்டர் டி.ராஜசேகர் – வளையல்கள்
38. டி.ரமேஷ் – கோப்பையுடன் கூடிய குவளை
39. ஜி.போதிராஜன் – கேரம்போர்டு
40. எஸ்.விஜயன் என்கிற டெல்டா விஜயன் – கண்ணாடி டம்ளர்
41. ஏ.விநாயகமூர்த்தி – பொறிக்கும் சட்டி
42. என்.ரமேஷ் – தொலைபேசி
43. டி.விஜயசேகர் – கரும்பலகை
44. ஆர்.ரமேஷ்ராம் – டிஷ் ஆண்டனா
45. எம்.ராஜி – தையல் எந்திரம்
46. டாக்டர் கே.பத்மராஜன் – திருக்கை
47. கே.ஜெயராமன் – மிக்சி
48. எஸ்.ஷாஜஹான் – குளிர்சாதனபெட்டி
49. எம்.ரங்கராஜ் – திராட்சை
50. ஏ.சந்திரசேகர் – செயின்
மீதமுள்ள 9 சுயேட்சை வேட்பாளர்களான செந்தில்குமார், எம்.தனசேகர், எம்.தினகரன், பி.புஷ்பா, ஆர்.மதுசூதனன், ஆர்.விஸ்வநாதன், ஏ.ஜாகீர் உசேன், ஆர்.ஜோதிக்குமார், டி.பிரீத்விராஜன் ஆகியோருக்கு இரவு 9.15 மணி வரை சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.

Leave a comment