டீசல் விலை அதிகரித்தால் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்?
டீசலின் விலை அதிகரித்தால் பஸ்கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
Read More

