மீண்டும் தலைதூக்கியுள்ள பால்மா தட்டுப்பாடு Posted by தென்னவள் - December 12, 2021 நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
நாட்டில் மேலும் 577 பேருக்கு கொவிட் தொற்று! Posted by நிலையவள் - December 11, 2021 நாட்டில் மேலும் 577 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய… Read More
பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து குறித்து விசாரிக்கவும் – குற்றப்புலனாய் தினைக்களத்தில் பேராயர் இல்லம் முறைப்பாடு Posted by தென்னவள் - December 11, 2021 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் உத்தியோகத்தர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?… Read More
மரக்கறிகளுக்கு மேலும் தட்டுப்பாடு அதிகரிக்கலாம்-அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்றியம் Posted by நிலையவள் - December 11, 2021 சந்தையில் மரக்கறிகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார… Read More
கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் பலி! Posted by நிலையவள் - December 11, 2021 நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்… Read More
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் Posted by தென்னவள் - December 11, 2021 தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More
மீண்டும் மின்தடை: அவசர அறிவிப்பு Posted by தென்னவள் - December 11, 2021 நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் பிறப்பாக்கி இயந்திரம் செயலிழக்கப்படுவதால் இன்று மாலை 6 மணி முதல் இரவு… Read More
அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்! Posted by நிலையவள் - December 11, 2021 அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு… Read More
மீண்டும் வெடித்தது எரிவாயு அடுப்பு Posted by தென்னவள் - December 11, 2021 பன்விலை – பொத்துகலை பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. Read More
பதுளை சிறையில் கைதிகளுக்கிடையில் மோதல் Posted by நிலையவள் - December 11, 2021 பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும்… Read More