மீண்டும் வெடித்தது எரிவாயு அடுப்பு

255 0

பன்விலை – பொத்துகலை பிரதேசத்தில்   எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பன்விலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையலறையில்  எரிவாயு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த போது, அடுப்பிலுள்ள கண்ணாடியுடன் கூடிய மேல் பாகம் வெடித்து 20 அடி தூரத்திற்கு வீசியெறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.