புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் – திலும் அமுனுகம

Posted by - December 26, 2021
திருத்தங்களுடன் எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More

கொவிட் தொற்றால் 13 பேர் பலி

Posted by - December 26, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

ஜீவன் தொண்டமானின் அழைப்பை வரவேற்ற இராதாகிருஸ்ணன்!

Posted by - December 26, 2021
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் நன்மை கருதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற கருத்தை மலையக…
Read More

தாமே உருவாக்கிய பேரழிவினால் நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்ற அரசாங்கம் – சஜித்

Posted by - December 26, 2021
தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாங்களே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ் கடுமையான நடவடிக்கை |

Posted by - December 26, 2021
எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் ஆட்கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் பல செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய…
Read More

காவற்துறை அதிகாரி போல் ஆள் மாறாட்டம் செய்தவர் கைது

Posted by - December 26, 2021
காவற்துறை அதிகாரி போல் பாவனை செய்து மன்னம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவரை திருமணம் செய்ய முயற்சித்த நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.…
Read More

ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான கருத்துச் சேகரிப்பு மத்திய மாகாணத்தில் ஆரம்பம்

Posted by - December 26, 2021
“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது.
Read More

தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

Posted by - December 26, 2021
தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளைவரை பிற்போடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும்…
Read More

நேற்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் விபரம்

Posted by - December 26, 2021
நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் வி, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More