பாதுகாப்பு படையினருக்கு சரத்பொன்சேகா விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?
பாதுகாப்பு படையினர் ரணில்விக்கிரமசிங்க வழங்கும் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணாண உத்தரவை செவிமடுக்ககூடாது பின்பற்றக்கூடாது என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

