கொவிட் அறிகுறிகளுடைய சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளவும் – விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா
கொவிட் தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களில், எழுமாறாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகமாகவுள்ளது.
Read More

