சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் – கிரியெல்ல
ஜனாதிபதி தலைமையில் அமைப்பதற்கு திட்டமிட்டிருக்கும் சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
Read More

