நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி
பதுளை – ஹல்துமுல்ல, உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More

