அதிகாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 32 பேர் காயம்
மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலையில் சம்பவித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

