தும்பறை சிறைச்சாலையில் கைதியிடம் மீட்கப்பட்ட இரத்தினக்கல்!

Posted by - February 7, 2023
தும்பறை  சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது கைப்பற்றப்பட்டது.
Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி

Posted by - February 7, 2023
காலி, ஓபாத பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் 8 நாட்களாக பன்னிரெண்டு வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும்  மந்திரவாதி…
Read More

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு தீர்மானம்

Posted by - February 7, 2023
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட…
Read More

பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை குறித்த வரைவு

Posted by - February 7, 2023
பொது நிறுவனங்களின் நிதியை முறையாக நிர்வகிக்கும் நோக்கில் சட்டமூலமொன்றை சமர்பிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அங்கீகாரம்…
Read More

துருக்கிக்கு இலங்கையில் இருந்து இராணுவக் குழு

Posted by - February 7, 2023
துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால்…
Read More

ஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் கைது

Posted by - February 7, 2023
ஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, நோனாகம, வெலிபதன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது…
Read More

தேர்தலில் களமிறங்கும் ஆதிவாசிகள்

Posted by - February 7, 2023
ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாஅத்தே தெரிவித்துள்ளார்.…
Read More

நீதிமன்றத்தை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு?

Posted by - February 7, 2023
தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால்,…
Read More

அட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து ; சாரதி படுகாயம்

Posted by - February 7, 2023
அட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More