திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
Read More

