அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் எல் ஜெலென் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதுடன் இலங்கைக்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
Read More

