பதவி மோகம் கொண்ட எவரேனும் இருந்தால் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று கையேந்துங்கள்
அமைச்சுப் பதவியில் மோகம் கொண்ட எவரேனும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தால், ஜனாதிபதி செயலக வளாகத்தில் சென்று கையேந்துமாறு கூறிக்கொள்கின்றேன்.
Read More

