பல்பொருள் அங்காடியில் நபர் ஒருவரை ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம்
பல்பொருள் அங்காடியொன்றில் திருட முயன்றவரை அதன் ஊழியர்கள் மோசமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

