மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து : 23 வயதுடைய இளைஞர் பலி
மொனராகலை, தம்பகல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

