புத்தளம் – முந்தலம் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!
புத்தளம் – முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பின்கட்டிய வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More

