ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது !

Posted by - October 4, 2025
அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க…
Read More

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி!

Posted by - October 4, 2025
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – ஒக்கம்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை ஜனாதிபதி அநுர குமார சந்தித்தார்

Posted by - October 3, 2025
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவர்களிடம்…
Read More

பாதாள ஆட்சியை முறியடித்து சமூக சீர்திருத்தத்திற்கு அரசாங்கம் உறுதி – ஜனாதிபதி அநுரகுமார

Posted by - October 3, 2025
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல்…
Read More

சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுதல் : பாராளுமன்றில் சட்டமாக அனுமதிக்கப்படவில்லை

Posted by - October 3, 2025
சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவது தொடர்பில்  (19ஆவது அத்தியாயமான ) தண்டனைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்…
Read More

அரசாங்கம் தற்போது பொருளாதார மத்திய நிலையங்களைக் கூட விற்க திட்டமிட்டுள்ளது – சஜித் பிரேமதாச

Posted by - October 3, 2025
எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து எதனையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். இப்போது எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து விவசாயிகளை…
Read More

ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

Posted by - October 3, 2025
ஜேர்மன் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) மற்றும்…
Read More

அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது!

Posted by - October 3, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பண்டாரகமை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை…
Read More

மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்கான கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு

Posted by - October 3, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்காகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில்…
Read More

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

Posted by - October 3, 2025
உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே…
Read More