அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு.

Posted by - January 28, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்;;கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்;மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் கற்றல் வளத்தின் தரத்தை…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - January 27, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று…
Read More

தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு. – யேர்மனி

Posted by - January 26, 2025
தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை ( 25.01.2025) அன்று…
Read More

அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 25, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம்…
Read More

தமிழ் மரபுத்திங்கள் விழா-பெல்சியம்.

Posted by - January 24, 2025
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களில் முதன்மையானதாக மரபுத்திங்கள் நிகழ்வானது இயற்கையை முன்னிலைப்படுத்தி எங்கள் முன்னோர்களின் வழிகாட்டலில் தொன்று தொட்டு நடைபெற்று…
Read More

மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி மாங்குளம் துணுக்காய்வீதி , மட்டக்களப்பு முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 24, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம்  செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025…
Read More

2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்- பாகம் இரண்டு.(காணொளி)

Posted by - January 23, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடுஇ தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த…
Read More

நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் சிறப்பாக நடைபெற்றது.

Posted by - January 20, 2025
நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் 18-01-2025 சனி அன்று பிரேடா பிரதேசத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளியில் தோரணம் கட்டி கோலம்…
Read More

2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.

Posted by - January 20, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த…
Read More