முன் கூட்டியே கிடைத்த தகவல் அமெரிக்க ஈராக்கிய படையினரின் உயிர்களை காப்பாற்றியது- விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டன தகவலை வழங்கியது யார்?

Posted by - January 14, 2020
ஜனவரி 8 ம் திகதி ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொள்வதற்கு எட்டு மணித்தியாலத்திற்கு முன்னரே தமக்கு
Read More

தமிழர்களின் புத்தாண்டு எது?

Posted by - January 14, 2020
வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை…
Read More

கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 பாராளுமன்ற தேர்தல்

Posted by - January 8, 2020
முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும்…
Read More

சிதறுமா தமிழ் வாக்குகள் ?

Posted by - January 6, 2020
பொதுத்­தேர்­தலை நோக்கி நாடு நகரத் தொடங்­கி­யுள்ள சூழலில் தமிழ் அர­சியல் கட்­சி­களும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன.
Read More

கத்தி மேல் நடக்கும் பயணம்

Posted by - January 4, 2020
சீனப் பயணத்துக்கான ஒழுங்குகள் முடிவு செய்யப்பட்ட சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து, புதன்கிழமை…
Read More

மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?

Posted by - January 3, 2020
திரு­மலை மாணவர் ஐவர் படு­கொலை வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த 13 படை­யி­னரும் குற்­ற­மற்­ற­வர்கள், குற்­றத்தை நிரூ­பிக்க போதிய ஆதாரம் இல்­லை­யென்ற…
Read More

முதல் அலை மகளை கொண்டு சென்றது, இரண்டாவது அலை அவரை திருப்பிக்கொண்டுவந்தது- 2004 ஆழிப்பேரலையில் ஒரு தந்தையின் அனுபவம்

Posted by - December 26, 2019
மலேசியாவை  சேர்ந்த  வர்த்தகர்  ஏ சுப்பையா ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட  2004 ஆழிப்பேரலையை  என்றும் நினைவில் வைத்திருப்பார்.
Read More

சுவிஸ் தூதரக விவகாரத்தை வேறுபட்ட முறையில் கையாண்டிருக்க முடியும் -கலாநிதி ஜெஹான் பெரேரா

Posted by - December 20, 2019
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில்…
Read More

வடக்கிற்கு ‘பொருத்தமான’ ஆளுநர்!

Posted by - December 16, 2019
புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக்ஷ தெரிவு செய்­யப்­பட்டு நாளை­யுடன் ஒரு மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. அவர் பத­விக்கு வந்­த­வுடன், அனைத்து மாகா­ணங்­களின்…
Read More

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்

Posted by - December 10, 2019
குடும்ப அர­சியல் செய்­கின்­றார்கள் என எதி­ர­ணி­யினர் என்ன தான்  மக்கள் மத்­தியில் ராஜ­பக் ஷ அணி­யி­னரை பற்றி விமர்­சனம் செய்­தாலும்…
Read More