பிறநாடுகளின் உள் விவகாரங்களில் அதிகரிக்கும் சீனாவின் தலையீடுகள்!

Posted by - November 30, 2017
அமெரிக்க முறைமையிலான தலையீட்டை சீனா பாரம்பரியமாக மறுத்து வந்துள்ள போதிலும் மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சீனா தனது ஆழமான…
Read More

சிங்களப்பனி விலக ஈழமண்ணின் கதிரவன் காரிருளினைக்கிழித்து உதயமாகுவான்!

Posted by - November 26, 2017
உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளுள்ளும்  அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம்…
Read More

மாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஷ்டிக்கப் போகிறார்கள்? – நிலாந்தன்

Posted by - November 26, 2017
ஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன.
Read More

மகிந்தவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

Posted by - November 20, 2017
நாட்­டின் அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி மூன்­றாண்­டு­கள் நிறை­வு­பெ­ற­வுள்­ளது.
Read More

உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்! – நிலாந்தன்

Posted by - November 19, 2017
உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும்அதன்
Read More

எத்திப் பிழைக்கும் அரசியலில் ஏமாளிகளாவது பொதுமக்களே! பனங்காட்டான்

Posted by - November 18, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்க புதிய படிவங்கள் நிரப்பி அனுப்புங்கள் என்று கூறுவதற்கு அவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கொழும்புக்கு அழைத்து…
Read More

த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்!

Posted by - November 18, 2017
தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக்
Read More

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது!

Posted by - November 15, 2017
தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது. முன்­னர் எதிர்­பார்த்­த­படி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கித் தனி­வ­ழி­யில் செல்­வ­தற்­குத் தீர்­மா­னித்து…
Read More

புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்

Posted by - November 15, 2017
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ்…
Read More