வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை

Posted by - March 24, 2021
வங்காளதேச வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் நபர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஷேக் ஹசீனா ஆவார்.
Read More

அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய விளையாட்டு திடல்

Posted by - March 24, 2021
அபுதாபி கடற்கரை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்யேகமாக புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Read More

தைவானில் 2 போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கடலில் விழுந்தன – விமானி ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 24, 2021
தைவானில் 2 விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுப்பிடிக்கப்பட்டது.
Read More

அறிமுக போட்டியில் அதிவேக அரைசதம் – சாதனை படைத்த குருணால் பாண்ட்யா

Posted by - March 24, 2021
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
Read More

ரஷியாவில் போர் விமானத்தில் இருந்து தரையில் விழுந்து 3 விமானிகள் பலி

Posted by - March 24, 2021
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலுகா பிராந்தியத்தில் விமானப்படை தளம் உள்ளது.
Read More

ஜெர்மனியில் முழு ஊரடங்கு -கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கை

Posted by - March 23, 2021
ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த…
Read More

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Posted by - March 23, 2021
கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வினியோகித்ததாக கிஷான் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.
Read More

மறைந்த ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது – இந்திய அரசு அறிவிப்பு

Posted by - March 23, 2021
மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டுக்கு 2019-ம் ஆண்டுகான மகாத்மா காந்தி அமைதி விருது…
Read More

இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் பிரதமர் ஆவாரா?

Posted by - March 23, 2021
இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் 4-வது முறையாக இன்று மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.‌
Read More