பாக்தாத்தில் தூதரகம் தாக்குதல்: ‘அமெரிக்கா தனது மக்களைப் பாதுகாக்கும்’- மைக் பாம்பியோ

Posted by - January 1, 2020
பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரகக் கட்டிடம் தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா அதன் மக்களைப் பாதுகாக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்…
Read More

2020-ல் இந்தியா – சீனா உறவில் புதிய உயரம்: சீனத் தூதர் வாழ்த்து

Posted by - January 1, 2020
2020-ல் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய உயரத்தை எட்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
Read More

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை- ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

Posted by - January 1, 2020
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஈரான் மிகப்பெரிய…
Read More

சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

Posted by - January 1, 2020
சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையின்போது தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Read More

புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை – காட்டுத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை

Posted by - December 31, 2019
காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி
Read More

செல்போனால் விபரீதம் – 100 அடி மலையில் இருந்து விழுந்த பெண்

Posted by - December 31, 2019
அமெரிக்காவில் 100 அடி உயரம் கொண்ட மலையில் ஏறிய பெண் அங்கு தனது செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றதால் எதிர்பாராதவிதமாக…
Read More

ரஷியாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின்

Posted by - December 31, 2019
ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் புதின் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.
Read More

அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி

Posted by - December 31, 2019
சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப்…
Read More

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்

Posted by - December 31, 2019
அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான…
Read More