சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள ரூ.30 கோடியில் 477 நீர் இறைக்கும் வாடகை டிராக்டர்கள்!

Posted by - August 3, 2025
சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு…
Read More

“மன்னார் அண்ட் கம்பெனியை முதலில் ஓபிஎஸ் கலைக்க வேண்டும்!” – போட்டுத் தாக்கும் பெங்களூரு புகழேந்தி

Posted by - August 3, 2025
பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் பாஜக தரப்பில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு…
Read More

​​​​​​​நகைச்சுவை நடிகர் மதன்பாப் மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல்

Posted by - August 3, 2025
பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Read More

​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி

Posted by - August 3, 2025
 தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும்,…
Read More

எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் குறித்து ​​ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: தொடக்க கல்வித் துறை உத்தரவு

Posted by - August 3, 2025
அரசுப் பள்​ளி​களில் எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின் முன்​னேற்​றம் தொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் ஆய்வு மேற்​கொள்ள வேண்​டும் என்று தொடக்க…
Read More

கூலி படத்தின் டிரெய்லர் வௌியானது

Posted by - August 2, 2025
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்…
Read More

கோவை மாநகரில் சாலையோர பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு

Posted by - August 2, 2025
கோவை மாநகரில் சாலையோர பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர், தூய்மைப் பணியாளர்கள்…
Read More

“நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழைக்கலாம்” – ‘நலம் காக்கும்’ திட்டம் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

Posted by - August 2, 2025
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read More

பெண்கள் மத்தியில் எடுபடுமா எடப்பாடியார் பிரச்சாரம்?

Posted by - August 2, 2025
தேர்தலுக்கு இன்னும்10 மாதங்கள் இருக்கும்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில்…
Read More