த.வெ.க. ஆட்சி அமைந்தால்… விஜய் அளித்த வாக்குறுதிகள்

Posted by - November 23, 2025
கஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத்…
Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரணில் சாமி தரிசனம்

Posted by - November 22, 2025
இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.  அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக…
Read More

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்த காங்கிரஸ்!

Posted by - November 22, 2025
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இதற்கிடையே அணமைக் காலமாக காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி…
Read More

“அதிமுகவுடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது” – பிரேமலதா திடீர் பிரகடனம்

Posted by - November 22, 2025
“பழனிசாமி 2026-ல் கட்டாயம் தேமுதிக-வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறிவிட்டார். அதற்காக அவர்களுடன் தான் கூட்டணி என்று இப்போதைக்கு சொல்ல…
Read More

“ஆரம்பிக்கையிலேயே திருட்டா?” – மல்லை சத்யாவை கிண்டலடித்த துரை வைகோ

Posted by - November 22, 2025
“ஆரம்பிக்கையிலேயே திருட்டு பழக்கத்துல ஆரம்பிச்சா கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் தான் இருக்கும்” என மல்லை சத்யா தொடங்கியுள்ள கட்சியின்…
Read More

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங். அமைத்த 5 பேர் குழு: ப.சிதம்பரம் வரவேற்பு!

Posted by - November 22, 2025
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்பதாக…
Read More

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

Posted by - November 22, 2025
நவம்பர் 25 கோவையிலும், நவம்பர் 26 ஈரோட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து அரசு…
Read More

யாருக்கு அதிகாரம்? – கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக

Posted by - November 21, 2025
வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல்…
Read More

விஜய் பிரச்சாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு – தளர்ந்து போன தவெக

Posted by - November 21, 2025
தவெக தலைவர் விஜய் சேலத்தில் டிச.4-ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தவெக-வினர் சேலம் காவல்…
Read More

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம்: சி.வி.சண்முகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

Posted by - November 21, 2025
பெண்​கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்​பாக அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்​துக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கு​மாறு மகளிர் ஆணை​யம்…
Read More