‘கொடுக்க மனம் உள்ளது, ஆனால் நிதியில்லை’: அமைச்சர் செங்கோட்டையன்
போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் போதிய நிதியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
Read More

