கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் – வைகோ குற்றச்சாட்டு

Posted by - April 16, 2018
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் வகுத்து விட்டனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார். 
Read More

சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை பார்க்க 30 ஆயிரம் பேர் குவிந்தனர்

Posted by - April 15, 2018
சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர்க்கப்பல்களை பார்க்க நேற்று 30 ஆயிரம் பேர் குவிந்தனர். இன்றும் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிடலாம்.
Read More

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது – சண்முகநாதன்

Posted by - April 15, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது என்று அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
Read More

கர்நாடக சட்டசபை தேர்தல் – இரட்டைஇலை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டி: புகழேந்தி

Posted by - April 15, 2018
கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
Read More

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்

Posted by - April 15, 2018
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபயணம்…
Read More

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி நிர்வாக ஒப்புதல் – தமிழக அரசு உத்தரவு

Posted by - April 14, 2018
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அமல்படுத்த ரூ.1,652 கோடி நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More

மின்சார ரெயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம்

Posted by - April 14, 2018
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Read More

மதுரையில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Posted by - April 14, 2018
போலீசார் பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து 5 பெண்கள் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மதுரையில்…
Read More

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் – சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

Posted by - April 14, 2018
அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை…
Read More