வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண்
வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. இங்கிருந்து யாரோ இதுபோன்ற புரளி கிளப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
Read More

