தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 25, 2017
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2017 திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சென்றவர்கள் வீட்டில் பத்து பவுண் நகை கொள்ளை

Posted by - December 25, 2017
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து பவுன் தங்க நகைகளை திருடிய இருவரை நேற்று (24) மாலை கைது…
Read More

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் படுகாயம்!

Posted by - December 25, 2017
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் மஞ்சள் கடவையில் கடந்து சென்ற பெண்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே வீழ்ந்து தலை…
Read More

மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நிகழ்வு!

Posted by - December 25, 2017
மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்படட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு மட்டக்களப்பில்…
Read More

சாரதி இன்றி இயங்கிய பஸ்: 5 வாகனங்களுக்கு சேதம்

Posted by - December 25, 2017
வவுனியாவில் நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று, சாரதி இன்றி இயங்கியதால் கார் ஒன்று, நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம்…
Read More

வடக்கு மாகாண விவ­சாய அமைச்சருக்கும் டெங்கு!

Posted by - December 25, 2017
வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் டெங்­குநோய்த் தொற்­றினால் பீடிக்­கப்­பட்­டுள்­ளார். அவர் நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப்…
Read More

யாழ்ப்பாணத்தில் சிவில் உடை பொலிசாரின் அச்சுறுத்தலால் பதற்றம்!!

Posted by - December 25, 2017
கைத்­துப்­பாக்­கி­யு­டன் சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் பொலி­ஸார் இரு­வர் வீதி­யோ­ரம் நின்­றி­ருந்த இளை­ஞனை அச்­சு­றுத்தி அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துச் சென்­ற­னர் என்று…
Read More

ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உடல் கருகி மரணம்

Posted by - December 25, 2017
யாழ். அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக் கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் உடல்…
Read More

மூத்த ஊடகவியலாளர் கோபு ஐயா நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

Posted by - December 24, 2017
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் (கோபு ஐயா) நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்ரிக்கப்பட்டது.
Read More