யாழில் திருமணமாகி ஆறு மாதங்களில் உயிரிழந்த இளம் பெண்!!

Posted by - February 2, 2018
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்  பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கரவெட்டி இமயாணன் பகுதியை சேர்ந்த 22 வயதான…
Read More

ஈழத்தமிழர் வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - February 2, 2018
ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வு இருண்டே கிடக்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடா என்ற கேள்வி எமது மக்களின் மனங்களை…
Read More

கோப்பாயில் திரு­டப்­பட்ட நகை­க­ளு­டன் இரு­வர் கைது!

Posted by - February 2, 2018
வீடு உடைத்து உள்­நுழைந்து திரு­டப்­பட்ட 3 லட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான நகை மற்­றும் பணம் மீட்­கப்­பட்­டன. அவற்­றைத்…
Read More

6 ஆண்­டு­க­ளின் பின்­னர் யாழில் மருத்­துவ கண்­காட்சி!

Posted by - February 2, 2018
யாழ்ப்­பாணப் பல்­க­லைக் கழக மருத்­து­வ­பீ­டத்­தால் ஆறு ஆண்­டு­க­ளின் பின்­னர் மீண்­டும் மாபெ­ரும் மருத்­து­வக் கண்­காட்சி ஏப்­ரல் மாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று…
Read More

மட்டக்களப்பில் விபத்து; ஒருவர் காயம்

Posted by - February 1, 2018
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற இந்த விபத்தில்…
Read More

வீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் கொடூரமான முறையில் கொலை!! யாழில் பயங்கரம்!

Posted by - February 1, 2018
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண்…
Read More

மூன்று ஆண்டுகளின் பின்னர் யாழ். சென்ற மஹிந்த

Posted by - February 1, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும்…
Read More

இவர்களின் கோமாளித்தன அரசியலுக்கா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன – யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன்

Posted by - February 1, 2018
இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ்…
Read More

சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் !

Posted by - February 1, 2018
பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.…
Read More

மன்­னார் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்கத்தை கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆக்­கி­ர­மித்த இராணுவம் வெளியேற்றம்!

Posted by - February 1, 2018
மன்­னார் பல­நோக்கு கூட்­டு­ற­வுச்­சங்கக் கட்­ட­டத்தை கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்த இரா­ணு­வத்­தி­னர் நேற்­றுக்­காலை அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர்.
Read More