கூட்­ட­மைப்­பும், தமிழ்க் காங்­கி­ரஸும் இணைந்தாலே ஆட்சி

Posted by - February 12, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் இணை­யா­மல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைக்க முடியாத நிலை…
Read More

வடக்கு, கிழக்கில்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  பெரும்­பான்­மை­!

Posted by - February 12, 2018
வடக்கு, கிழக்கில்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  பெரும்­பான்­மை­யான சபை­களை  வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் 
Read More

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு : 8 குண்டுகள் மீட்பு!

Posted by - February 12, 2018
மட்டக்களப்பு – காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று…
Read More

யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம்!

Posted by - February 11, 2018
தெற்கில் யார் வென்றாலும் நாம் எமது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

கூட்டமைப்பை விட மோசமான கொள்கைகளை கொண்ட கட்சிகளோடு நாம் ஒருபோதும் இணைந்து செயற்பட போவதில்லை !-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 11, 2018
ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்ற, தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டு,தமிழ் மக்கள்…
Read More

யாழ், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

Posted by - February 11, 2018
நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 1. வலிகாமம்…
Read More