இந்துக்கள்-முஸ்லிம்களு் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி-மாவை

Posted by - June 13, 2018
இந்­துக்­க­ளுக்­கும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்­றார். இந்து விவ­கார பிரதி அமைச்சை முஸ்­லிம்…
Read More

இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்

Posted by - June 13, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய…
Read More

போதைப் பொருளை ஒழிக்க எல்லோரும் முன்வரவேண்டும்-சுமந்திரன்

Posted by - June 13, 2018
எமது இனத்தைத் தெற்குப் பேரினவாதிகள் அழிக்கின்றார்கள் என்று கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் மதுபாவனை ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விடயங்களில்…
Read More

நெடுந்­தீவு உப ­த­வி­சா­ளர் தெரிவு ஒத்­தி­வைப்பு

Posted by - June 13, 2018
நெடுந்­தீவு பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் 8 பேர் கலந்­து­கொள்­ளா­த­தால் உப­த­வி­சா­ளர் தெரிவு நேற்று நடத்­தப்­ப­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. நெடுந்­தீவு பிர­தேச சபைக்­காக…
Read More

யாழில் ஊடகவியலாளருக்கு கைத்துப்பாக்கி சகிதம் கொலை அச்சுறுத்தல்!

Posted by - June 13, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னணி இணைய ஊடகவியலாளர் ஒருவரிற்கு நடுவீதியில் வைத்து கைத்துப்பாக்கி காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.
Read More

காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு!

Posted by - June 13, 2018
காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது.
Read More

உள்ளூராட்சி அபிவிருத்திக்கு எனது அனுமதி கிடைக்கும்-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 12, 2018
உள்ளூராட்சிமன்ற சபை நிதியினை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அபிவிருத்திகளை செய்வதற்கு தனது அனுமதி கிடைக்கும் என வடமாகாண முதலமைச்சர்…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணனுக்கு யாழ் நீதிமன்று அழைப்பாணை!

Posted by - June 12, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட்…
Read More

குடும்பங்களில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமையே எமது இனத்தின் உரிமையாகும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - June 12, 2018
ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பெண்களுக்கு வழங்குகின்ற உரிமைகள்தான் சமூகத்தின் உரிமையாக பரிணமித்து நாளை எம் இனத்தின் விடுதலையாக தோற்றம் பெறும்…
Read More