தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால்,வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

Posted by - July 2, 2018
தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன்,…
Read More

வாகன விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி

Posted by - July 2, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி குளுமுந்தன் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும்; கென்டர் வாகனமும் நேருக்கு நேர்; மோதி விபத்துக்குள்ளானதில்; முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயது…
Read More

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - July 2, 2018
வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக…
Read More

சிறப்புற நடைபெற்ற மடு அன்னையின் ஆடித் திருவிழா

Posted by - July 2, 2018
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ…
Read More

ஹிட்லரை போன்ற ஆட்சி பாரதூரமானது-சுமந்திரன்

Posted by - July 2, 2018
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் ஹிட்லரை போன்ற ஆட்சியை நடத்த வேண்டும் என்ற விடயம் எந்தளவு பாரதூரமானது என்பதை ஒருவரும் இன்னும்…
Read More

இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தைத் தந்தால் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவேன் – விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2018
போர் முடிந்து அடுத்த மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை…
Read More

கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு

Posted by - July 2, 2018
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து…
Read More

வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!

Posted by - July 2, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல்…
Read More

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்தை தலை­வர் பிர­பா­க­ர­னோடு ஒப்­பிட்டது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய விட­யம்!

Posted by - July 2, 2018
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்தை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னோடு ஒப்­பிட்டு,…
Read More

யாழ்ப்பாணத்தின் நிலமை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வந்துள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - July 2, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத…
Read More