தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால்,வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

407 0

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசாங்கம் கட்சிகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Leave a comment