பிள்ளையானின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - August 31, 2018
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும்…
Read More

காணாமல்போன பிள்­ளையார் சிலை மீட்பு

Posted by - August 31, 2018
அக்­க­ரைப்­பற்று ஸ்ரீ மரு­தடி மாணிக்­கப்­பிள்­ளையார் ஆல­யத்தில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன பழம்­பெரும் பிள்­ளை­யாரின் சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று…
Read More

வவுனியாவில் போலி நாணயத்துடன் நபர் ஒருவர் கைது

Posted by - August 31, 2018
வவுனியாவில் போலி நாணயத்தாளை வியாபர நிலையத்திற்கு கொடுத்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில்…
Read More

பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை-அனந்தி

Posted by - August 31, 2018
பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பை ஒருதரப்பாக ஏற்றுக்கொள்ள சர்வதேசம் தயாராக இல்லை ஆனால் பாதிப்புக்களை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தை ஒரு தரப்பாக…
Read More

யானை தாக்கி சிறுவன் பலி

Posted by - August 31, 2018
மட்டக்களப்புவெல்லாவெளி பிரதேச செயலகத்துக்க்கு உட்பட்ட   , மாலையர் கட்டு, கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் யனார்த்தனன். என்ற சிறுவனே…
Read More

வட மகாண சபை, இலங்கையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்லும் பிரேரணையை ஏற்றுக் கொண்டது

Posted by - August 30, 2018
வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்விலே குறித்த…
Read More

வவுனியாவில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

Posted by - August 30, 2018
வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட…
Read More

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது

Posted by - August 30, 2018
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியிலுள்ள வயல் கால்வாயிலிருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்ட…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாதோரால் அறுப்பு

Posted by - August 30, 2018
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் “புனிதம் காப்போம்” என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை…
Read More

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

Posted by - August 30, 2018
வவுனியா – மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோது இன்று பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More