தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு கோரிக்கை

Posted by - March 12, 2019
தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தீவக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு…
Read More

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள்’

Posted by - March 12, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால்;, அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம்…
Read More

காணாமல்போன விவசாயி கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

Posted by - March 12, 2019
ஞாயிற்றுக்கிழமை (10).காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு (11)  கைகள் கட்டப்பட்ட நிலையில் மதகு ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் இக்கொலையுடன்…
Read More

இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ். பல்கலையிலிருந்து ஆரம்பம்!

Posted by - March 12, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும்…
Read More

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது

Posted by - March 11, 2019
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட எட்டு சாரதிகள் கைது…
Read More

குடிநீர் வழங்கக்கோரி வவுணதீவு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 11, 2019
மட்டக்களப்பு . வவுணதீவு பிரதேசத்தில் இதுவரை குடிநீர் வழங்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை 11 ஆம் திகதி…
Read More

மருதங்கேணி வைத்தியசாலை முன்பு இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - March 11, 2019
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில்  உண்ணாவிரதப் போராட்டம் இன்று…
Read More

கால அவகாசம் வேண்டாம்- ஐந்து கட்சிகள் கூட்டாக தீர்மானம்!

Posted by - March 11, 2019
ஐ.நாவில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி ஜெனிவாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு…
Read More

சூட்டு காயங்­க­ளுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 10, 2019
கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு  காயங்­க­ளுக்கு இலக்­கான நிலை­யில் இரா­ணு­வ சிப்­பாய் ஒரு­வர், யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் நேற்று இரவு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.…
Read More

கோரிக்கைகளை முன்வையுங்கள், ஜெனீவாவில் சமர்ப்பிக்கின்றேன்-சுரேன் ராகவன்

Posted by - March 10, 2019
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைள் எவையேனும் காணப்பட்டால்…
Read More