வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

Posted by - April 12, 2019
வவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப்…
Read More

வவுனியா – மன்னார் தனியார் பஸ்ஸில் பயணிக்கும் மக்களின் நிலை

Posted by - April 12, 2019
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பஸ்ஸில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி…
Read More

விபத்தில் வயோதிபர் பலி

Posted by - April 11, 2019
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரான்குளம்…
Read More

ஆவா குழுவினரால் உடமைகளுக்கு சேதம்- யாழில் சம்பவம்!

Posted by - April 11, 2019
யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் வீட்டில் வசிப்பவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு…
Read More

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பால் நில அளவீடு பணிகள் நிறுத்தம்

Posted by - April 11, 2019
யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு…
Read More

பக்தர்­க­ளி­டம் திருடர்கள் கைவ­ரி­சை

Posted by - April 11, 2019
பங்­கு­னித் திங்­கள் இறு­தி­நா­ளான்று பன்­றித்­த­லைச்சி அம்­மன் ஆல­யத்­துக்கு சென்ற பக்தர்­க­ளி­டம் திருடர்­கள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி சுமார் 20 பவுண்…
Read More

போதைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - April 11, 2019
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போதையற்ற உலகம் என்ற தொணிப்பொருளின்கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று போரதீவுப் பற்றுப்…
Read More

மன்னாரில் மத ரீதியான பிளவுகளை கண்டித்து சர்வமத மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 10, 2019
‘மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்’ எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை…
Read More

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ் விஜயம்

Posted by - April 10, 2019
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு ஆளுநர் வரவேற்றார் யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த முன்னாள்…
Read More