இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை இனப்படுகொலையே – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

Posted by - December 2, 2019
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் செட்டிகுளத்தில் 1984ஆம் ஆண்டு தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை கண்டித்து  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா…
Read More

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதே மாவீரர் தின எழுச்சி சொல்லும் செய்தி – துரை­ரா­ச­சிங்கம்

Posted by - December 2, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலின் போது செய்­தி­யொன்­றினைத் தெரி­வித்­தது போன்றே தமிழ் மக்கள் மாவீரர் தினத்­திலும் ஜனா­தி­ப­திக்குச் செய்­தி­யொன்றைத் தெரி­வித்­துள்­ளார்கள். வெறு­மனே பொரு­ளா­தார…
Read More

கூட்டு முடி­வு­களை எடுக்­க­ கூட்­ட­மைப்பு ஒரு­போதும் தயா­ராக இருந்­த­தில்லை-சுரேஷ்

Posted by - December 2, 2019
எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பொது ஜன பெர­மு­ன­வுக்கு தனிப்­பெ­ரும்­பான்மை வழங்க வேண்­டு­மென சிங்­கள மக்கள் முடி­வெ­டுத்தால், அதுவும் நடக்­கலாம் என…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவன் மின்சாரம் தாக்கி பலி

Posted by - November 30, 2019
கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
Read More

மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்கவைத்து அழிப்பு

Posted by - November 30, 2019
மட்டக்களப்பு காஞ்சரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 24  கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை  வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக…
Read More

வவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உருள் பந்து வீரர்கள்

Posted by - November 30, 2019
வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை உருள் பந்து வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை உருள்…
Read More

யாழில் ஹெரோயின் வைத்திருந்த ஐவருக்கு விளக்கமறியல்!

Posted by - November 30, 2019
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ்.நீதிவான்…
Read More

தென் தமிழீழத்தில் முன்னாள் போராளி தற்கொலை.!

Posted by - November 29, 2019
ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஆரையம்பதி- செல்வா நகர்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறு தேங்காயல்ல தியாகத்தால் வளர்ந்த கட்சி – ஸ்ரீநேசன்

Posted by - November 29, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளாலும், தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. அது சிதறு தேங்காயல்ல. சிதறு தேங்காயை உடைத்துவிடலாம். ஆனால் தமிழ்த்…
Read More