வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் – சி. சிவமோகன்

Posted by - December 15, 2019
வடமாகாணத்திற்கு மாகாணத்தின்  புவியியல்  வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக  நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன்…
Read More

மட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்!

Posted by - December 15, 2019
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…
Read More

கைவிடப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை யாழில் ஆரம்பம்!

Posted by - December 14, 2019
வடக்கில் உள்ள கைவிடப்பட்ட தனியார் காணிகளை சுவீகரித்து அவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருப்படுகிறது. நாட்டில் நிலவுகின்ற டெங்கு…
Read More

மாற்றுத் தலைமைத்துவம் வருவதை கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை- சுரேஷ்

Posted by - December 14, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமைத்துவமொன்று வருவதை அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரான சுரேஷ்…
Read More

வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரிப்பு

Posted by - December 14, 2019
வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உரிய திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை…
Read More

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

Posted by - December 14, 2019
மணற்கொள்ளையை நிறுத்துமாறு கோரி கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியின் பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட…
Read More

யாழ். விமான நிலையத்­திற்கு 300 மில்­லியன் ரூபா வழங்கும் இந்­தியா

Posted by - December 14, 2019
யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக இந்­திய அர­சாங்கம் உறுதி அளித்­துள்­ளது. கைத்­தொழில் ஏற்­று­மதி, முத­லீட்டு…
Read More

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர்

Posted by - December 13, 2019
நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த…
Read More

2ஆவது முறையும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம்

Posted by - December 13, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு தடவைகள்…
Read More

யாழில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் முறையிட தொலைபேசி எண்!

Posted by - December 13, 2019
யாழ்ப்பாணத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு தாக்கம் தொடர்பில் மக்கள் 021 222 5000 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன்…
Read More