வட.மாகாண ஆளுநரிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு

Posted by - January 2, 2020
வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம் சார்ள்ஸினை வரவேற்கும் நிகழ்வு இன்று(வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்…
Read More

பிள்ளையார்கதை தீர்த்தமாட சென்ற இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - January 2, 2020
வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி…
Read More

வடக்கு, கிழக்கில் பெளத்­தத்தை திணிக்க நட­வ­டிக்கை: விக்­கி­னேஸ்­வரன் குற்­றச்­சாட்டு

Posted by - January 2, 2020
1956இல் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்­து­ ஒ­ரே­ மொ­ழியைத் திணித்­தனர். இப்­போ­து ­வ­ட­, கி­ழக்­கிலும் பௌத்­தத்தைத் திணிக்­க­ ந­ட­வ­டிக்­கை­கள்­ எ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன.…
Read More

இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - January 1, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று…
Read More

சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

Posted by - December 31, 2019
அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில்…
Read More

சிறப்புடன் நடைபெற்றுள்ளது, யாழ் ஊடக அமையத்தின் ‘யாழ் ஊடக விருது 2019’ வழங்கும் நிகழ்வு!

Posted by - December 31, 2019
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட ‘யாழ் ஊடக விருது 2019′ வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு…
Read More

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள்!-ஆனந்தசங்கரி

Posted by - December 30, 2019
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக் கட்சியே. நிலைமை இவ்வாறிருக்கும் போது வடக்கு…
Read More

‘அடக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுங்கள்’

Posted by - December 29, 2019
புதிய அரசாங்கத்தால், எமது இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவேண்டுமெனக் ​கோரிக்கை விடுத்த தமிழரசுக் கட்சியின் தலைவரும்
Read More

சர்ச்சைக்கு மத்தியிலும் கிளிநொச்சியில் தமிழில் இசைக்கப்படும் தேசிய கீதம்

Posted by - December 29, 2019
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்படுமென அறிவிக்கப்பட்டமை பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக…
Read More

காணிகளில் குடியேறாதவர்களின் காணிகளை சுவீகரியுங்கள் – வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 29, 2019
வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளை சுவீகரித்து…
Read More