விடுதலைப்புலிகளிற்கு முன்­னு­ரிமை! -கடற்­படை அதி­கா­ரியின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க

Posted by - December 16, 2017
எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை   அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­வைத்­துள்­ளனர். அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்­கு­ழு­விடம்…
Read More

இலங்கையின் அனைத்து விவசாய பொருட்களுக்கும் தடை விதித்தது ரஷ்யா

Posted by - December 15, 2017
இலங்கையிலிருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. எதிர்வரும் 18ஆம்…
Read More

இந்த நிலையில்தான் ஜெ. அனுமதிக்கப்பட்டார்! -அப்போலோ துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி

Posted by - December 15, 2017
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படுக்கை நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என அப்போலோ துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளிடையே ஆசனப் பங்கீடு சமூகமாகத் தீர்வு!!

Posted by - December 14, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று தமிழ்த்…
Read More

தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Posted by - December 14, 2017
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலையடி வேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கான இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
Read More

வட மாகாண சபையின் 2018ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீடு ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - December 14, 2017
வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையில் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
Read More

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முயற்சி?

Posted by - December 14, 2017
வட மாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும்  திட்டம்  கட்சிக்குள் நிலவுகிறதா என்ற…
Read More

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி!

Posted by - December 14, 2017
யாருக்கு அதிக ஆசனம் யாருக்கு குறைந்த ஆசனம் என நாங்கள் ஆசனங்களுக்காக தேர்தல் அரசியலுக்குள் முடங்கிப்போய்விடுவதானது அன்ரன் பாலசிங்கம் ஐயா…
Read More

சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 09 கட்சிகள் களத்தில் !

Posted by - December 14, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை தேர்தலிற்காக 9 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையினில் அந்த 9 வேட்பு மனுக்களும்…
Read More

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - December 14, 2017
‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும்…
Read More