முன்னாள் முதல்வரை கண்டித்த இன்னாள் முதல்வர்!

Posted by - April 11, 2018
யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர்.
Read More

எம் மீது மக்கள் கொண்ட அற்ப சொற்ப நம்பிக்கையை சிதறடிக்காது அரசியலை முன்னெடுப்பேன் !-பார்த்திபன்

Posted by - April 11, 2018
தெருக்களில் நின்று உரிமைக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எமது மக்கள் தம்மிடம் மீதமுள்ள அற்ப சொற்ப நம்பிக்கையின்
Read More

மாநகர முதல்வரை அண்ணன் என அழைத்தவருக்கு வீழ்ந்தது அடி!

Posted by - April 11, 2018
யாழ் மாநகரசபையின் இன்றைய (11) கன்னி அமர்வில் உரையாற்றிய எம்.எம்.சி தர்சானந் யாழ் மாநகர முதல்வரை ஆர்னோல்ட் அண்ணன் என…
Read More

சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை

Posted by - April 11, 2018
எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற…
Read More

உருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் எப்படி மீண்டும் நான் போட்டியிட முடியும்?

Posted by - April 11, 2018
உருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண…
Read More

சர்வேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக பதவியேற்பு!

Posted by - April 10, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப்பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளதை அடுத்து, பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க.…
Read More

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

Posted by - April 10, 2018
இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.14/04/2018 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி…
Read More

இராணுவத்தின் நெருக்கடிக்கு மத்தியிலும் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய ஆர்யா!

Posted by - April 10, 2018
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பல பெண்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தற்போது மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே…
Read More

நந்திக்கடலிலிருந்து அகற்றப்பட்டது இராணுவ கண்காணிப்பு முகாம்

Posted by - April 9, 2018
முல்லைத்தீவு -வட்டுவாகல்  நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது . கடந்த…
Read More

முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு!

Posted by - April 9, 2018
தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம்…
Read More