மன்னார் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பணிமனையின் முதலாவது அமர்வு!

Posted by - April 29, 2018
காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தில்10 வருட சிறைதண்டனை!

Posted by - April 29, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தின் இராமநாதபுரம்…
Read More

விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடி வடக்கிற்கு படையெடுத்த தென்னிலங்கை இளைஞர்கள் அதிரடியாக கைது!!

Posted by - April 28, 2018
விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச்…
Read More

தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக சம்பந்தன் கூறுவார்!

Posted by - April 28, 2018
தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து உரிய நேரத்தில் மக்களுக்கு…
Read More

புதிய அரசியல் யாப்பு முடக்கப்படலாம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted by - April 28, 2018
ஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் முடக்கப்படலாம் என…
Read More

முதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம்!

Posted by - April 27, 2018
யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்…
Read More

படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் மக்கள் செல்ல கூடாது – சுரேஸ் வலியுறுத்தல்

Posted by - April 27, 2018
நாட்டில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும், இரணைதீவு மக்கள் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர்…
Read More

தமிழர்களின் ஏகோபித்த தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பயனில்லை – சந்திரகுமார்

Posted by - April 27, 2018
தமிழர்களின் ஏகோபித்த தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படை தேவைகள்…
Read More

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு! குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல்!

Posted by - April 27, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு விசா­ர­ணை­யின்­ போது, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு…
Read More

ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் -எம். சுமந்திரன்

Posted by - April 26, 2018
அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More