500 நாள்களை தாண்டியும் வீதியில் கேப்பாப்பிலவு மக்கள்!

Posted by - July 31, 2018
500 நாள்களை தாண்டி வீதியில் தவம் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்களிடம்…
Read More

மாற்றங்களுடன் புதிய முறையே சிறந்தது-நிமல்

Posted by - July 31, 2018
பழைய முறையில் தேர்தல் நடத்துவதை சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான…
Read More

முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்!

Posted by - July 31, 2018
முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல: சுதந்திர போராளிகள்!

Posted by - July 31, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா…
Read More

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சின் புதிய நிலையம் திறப்பு

Posted by - July 30, 2018
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More

சமஷ்டி என்­ற­வுடன் அது பிரி­வினை என்று சிங்­கள மக்கள் மனதில் பயத்­தையும் பீதி­யையும் நிலை நாட்­டி­யுள்­ளார்கள் சிங்­கள அர­சியல் தலை­வர்கள்!

Posted by - July 30, 2018
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார். …
Read More

கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - July 29, 2018
யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ். காவல் துறை நிலையத்தில்…
Read More

ஜூலைக் பிரச்சினையில் நினைவு சுமந்த பாடல் இறுவட்டு!

Posted by - July 29, 2018
இலங்கையில் இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தின் ஆவணப்படுத்தலாக பாடல் இறுவட்டு ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை…
Read More

யாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு!

Posted by - July 29, 2018
யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர்,…
Read More