அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டுஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார்அழைப்பு
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகி மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள்காரணமாக அப் பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேறநிற்பந்திக்கப்பட்டனர்.
Read More

