வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Posted by - October 18, 2019
வெடுக்குநாரி மலையில் ஏணிப்படி அமைத்த விவகாரத்துக்காக ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் பூசகரிற்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்…
Read More

யாழ். நிதி நிறுவனத்தில் ரூபா 11 கோடி மோசடி !கவறிங் நகைக்கு தகங்க முலாம் பூசியவர் கைது!

Posted by - October 17, 2019
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா அடகு முற்பணம் வழங்கி மோசடியில்…
Read More

கோட்டாபய- சுமந்திரன் திரைமறைவு இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் ஐந்து கட்சிகள் இணைவு நடந்தது-சஜித் பிரேமதாச

Posted by - October 17, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகளால் சஜித் பிரேமதாச கடுமையான அதிருப்தியடைந்துள்ளார். இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரிலேயே அவர்…
Read More

பேரம்­பேசும் பலத்தை இழந்­த­மையால் பௌத்த மய­மாக்கல் அரங்கேற்றம்

Posted by - October 17, 2019
ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமக்குள் பல்­வேறு கட்­சி­க­ளாக பிள­வு­பட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்­து­விட்ட நிலை­மையை இலங்கையில் காலத்­திற்கு காலம்…
Read More

யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு!

Posted by - October 17, 2019
யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   குறித்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய…
Read More

மதீனாவிற்கு யாத்திரை – கோர விபத்தில் 35 பேர் தீயில் கருகி பலி

Posted by - October 17, 2019
சௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின்…
Read More

வடமராட்சி மீனவரின் படகை மோதி உடைத்த ஶ்ரீலங்கா மீனவரின் டாங்கிப் படகு.

Posted by - October 16, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஆழ்கடலில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவரின் படகு ஒன்றுடன் தென்னிலங்கை மீனவரின் ராங்கி…
Read More

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர்

Posted by - October 16, 2019
ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர் , மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள…
Read More

இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் எங்கே? கோட்டாபயவிடம் பத்திரிகையாளர் கேள்வி.

Posted by - October 15, 2019
“காணாமல் போனவர்கள் விடயத்தை பற்றி நீங்கள் கடந்தகாலத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் இலங்கையின் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு பேசிக் கொண்டிருக்கிறேன்“…
Read More